RSS Feed




ghjh

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்னகாரணம்தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமானகோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல்ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில்தங்கம்வெள்ளிசெப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள்இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும்மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth)கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல்கம்புகேழ்வரகுதிணைவரகுசோளம்,மக்காசோளம்சாமைஎள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாககொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு"மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லைபனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழாஎன்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதியதானியங்கள் நிரப்பபடுகிறது"அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமேகடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால்அந்த தானியங்களுக்கு பனிரெண்டுவருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்துவிடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லைஇன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்றுதொடர்ந்துமூன்று மாதங்கள் பெய்ததுஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிஅழிந்து போனால்மீண்டும் எதை வைத்து பயிர் செய்வதுஇவ்வளவு உயரமானகோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லைஇதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் "எர்த்" ஆகும். மேலும்அது எத்தனை பேரைக் காப்பாற்றும்என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம்அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல்காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும்மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள்உள்ளனஅது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டுநிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான்இதை விட உயரமான கோபுரங்கள்இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்கபோனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான்நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!


https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/546878_439261772800858_1013163112_n.jpg

Stay Hungry..... Stay Foolish....    - Steve Jobs

Dead Flies art by Magnus Muhr









we all R same...


that is Life..


Not Anymore.....


appa...




சிறுவயதில்

நம் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
நம் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

oru packet kaatru.....


oru packet
kaatru vaanga ponen
yaro theriyaamal 
athil konjam
chips'ai vaithirunthargal ....?!! 



a wish..


Forgiveness.....

kazhugu songs


Ambalaikum Pombalaikum-krishnaraj,Sathyan,Velmurugan

3 songs

-----click song to download-----

Idhazhin Oram-Aishwarya Dhanush,Ajeesh,Anirudh




Come on Girls-Nadisha Thomas,Malavika Manoj



Kanazhaga-Dhanush,Shruti Hasan





Nee Partha Vizhigal-Vijay Yesudas,Swetha Mohan



Po Ne Po-Mohit Chauhan,Anirudh








that funny idea...


Lifes'a Breeze...


Life as it comes...


It's that simple


7 arivu songs

click song to download....


Yamma yamma-SPB,Swetha Menon


Yellae Llama-Karthik,Shalini,Shruthi Hasan,Vijay Prakash




Oh Ringa ringa-Jerry John,Roshan,Benny dayal,,Suchitra

Innum ena thozha-Balram,Naresh Iyer,Suchith Suresan


Mun andhi-Karthik,Megha



Her Own Sun

  It has been up there for millions of years and nobody has thought of its earning potential-until now.

     Angeles Duran,a 49 year old from Galicia-a small village in the border of Spain and Portugal has bought The Sun.And i thought until now that if somebody owns a star ,it must be God.
     Although the International Space Treaty prevents any governments from claiming any planet or star as their property,it says nothing about individuals.The local notary gave her an official document in November 2010 which states that Angela is,'the owner of the Sun,a star of spectral type G2,located in the centre of the solar system,at an average distance from Earth of around 149,600,000 km.'

   Now that she owns the Sun she plans to levy a fee on anyone who uses 'her property' which includes those who benefits from solar energy.She has declared that she will give half of the profits made from the Sun to the Spanish goverment,10% to the pension fund,10% will be used to end world hunger,10% for research and the remaining 10% will be for her personal use...!!

Mupozhudhum un karpanaikal


click song to download...




Aravaan songs free download


click song to download...

Nandakumara-Gopal,Seerkazhi Sivachidambaram,Narayanan


Nila Nila pogudhe-Vijay Prakash,Harini


Una kolla poren-MLR Karthikeyan,Bhavatharini



Nagamalai Sanchiduchu-Gopal,Seerkazhi Sivachidambaram,Narayanan


Oore oore ena petha-Krishnaraj,Mukesh,Periya karuppu thevar,Rita,Priya


Kalavuda-Mano,Pasupathi,Kottaichami,Karunanidhi,RAhul Nambiyar,MLR Karthikeyan,Vijay Narain,Malathi,Harish







Mayakkam ena songs download

click song to download


Nan sonadhum mazhai vandhucha-Naresh Iyer & Saindhavi


Mayakkam enna-G.V.Prakash Kumar


Voda voda-Dhanush


Pirai Thedum-G.V.Prakash Kumar & Saindhavi


Ennenna Seidhom enge-Harish Raghavendra


Kaadhal yen Kaadhal-Dhanush & Selva Raghavan



 
through my eyes